தவிப்பு

ரோஜா அழகாய் இருக்கிறது என்று வருடி கொடுத்தேன்...
என்ன ஒரு கோபம் அவனுக்கு நான் அவளை அவனிடம் இருந்து பரிதுவிடுவேன் என்று பயத்தில் என்னை அடித்து(குத்திவிட்டது) விட்டான் அவள் காதலன்(முள்)

எழுதியவர் : (21-May-14, 4:29 pm)
சேர்த்தது : Sathyaangel
Tanglish : thavippu
பார்வை : 101

மேலே