ஹைக்கூ

கொட்டும் மழையை ரசித்தேன்
இடிவந்து வீழ்ந்தது இதயத்தில்.
ஜன்னல் அடைத்த அவளம்மா!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-May-14, 2:43 am)
Tanglish : haikkoo
பார்வை : 149

மேலே