நிலா

பொட்டு
நெற்றிக்கு
வட்ட நிலா...
நீயோ
என்னுள்ளத்தில்
பிள்ளை நிலா...
இல்லத்தின்
வெள்ளை நிலா...
இன்மையின்
பெண்மை நிலா...
மனிதத்தில்
மனிதமுள்ள நிலா!

எழுதியவர் : மிஹிந்தலைA.பாரிஸ் (23-May-14, 2:28 pm)
Tanglish : nila
பார்வை : 99

மேலே