விடுகதையான காதல்

விளையாட்டாக ஒரு விடுகதை
கேட்கவா என்றாள்!
கேள் என்றேன்
நான் வேறு ஒருத்தரை
காதலிக்கிறேன் .
உதவி செய்வாயா ? என்றால்
உன் காதலிக்காக
அவனை என்னோடு சேர்த்து
வைப்பாயா?
இல்லை
என்னை அவனோடு சேர்த்து
வைப்பாயா?
எப்படியும் என் முடிவு
தெரிந்து விட்டது
கடவுளை தேடுவோம்
புண்ணியமாவது கிடைக்கும் ...
கோவிந்தா கோவிந்தா ........!!!!