நகைச்சுவை 119

மகா கஞ்சன் ...

கணவன் பிளேடால் கையை காயப்படுத்திக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவன் மனைவி ..

ஏன் கையை காயப்படுத்திக் கொள்கிறீர்கள் ?

டெட்டால் பாட்டிலை திறக்கும் பொழுது கொஞ்சம் கீழே கொட்டிவிட்டது. வேஸ்ட் ஆகவேண்டாம்ன்னு தான் கையை காயப்படுத்திக்கிறேன்.

மனைவி ... !!!

எழுதியவர் : (23-May-14, 7:33 pm)
பார்வை : 227

மேலே