பார்வை
கள்ளமில்லா உள்ளத்தின்
பார்வை கூட கள்ளமாய்
தோன்றிட கூடாது
என்றுதான் ....
நீ பார்க்கும் போது
உன்னை பார்ப்பதையே
நிறுத்தி விட்டேன் ....
பார்ப்பதை விட்டேனே தவிர
பார்வையை விடவில்லை .....!!!!!!!!!!!!!
கள்ளமில்லா உள்ளத்தின்
பார்வை கூட கள்ளமாய்
தோன்றிட கூடாது
என்றுதான் ....
நீ பார்க்கும் போது
உன்னை பார்ப்பதையே
நிறுத்தி விட்டேன் ....
பார்ப்பதை விட்டேனே தவிர
பார்வையை விடவில்லை .....!!!!!!!!!!!!!