புதிர்

கண்களின் நடுவே
கருவிழியின் நடுவே
கருவிழி மணியின் நடுவே
கருப்பாகவே செல்கிறது
விளங்கவில்லை
என் வாழ்வு பாதைபோல்
இருள் சூழ்ந்த படலம் ...................

எழுதியவர் : மா.காளிதாஸ் (24-May-14, 4:32 pm)
Tanglish : puthir
பார்வை : 62

மேலே