உன்மேல் மோதும் தென்றல் தமிழ் காதல் கவிதை
" உன் மேல் மோதும் தென்றல்
எப்பொழுதும் திலையாய் இருப்பது இல்லை !!
" ஏன் என்றால் நீ பார்க்க முடியாத தொலைவில்
நான் இருந்தாலும் சற்றே யோசிக்காமல்
" என்னிடம் வந்து சேர்கிறது !!
" அலைப்பாயும் உன் கண்கள் இதனாலையே
நான் எங்கு இருந்தாலும்
கண்டு பிடித்து விடுகிறது !!!