நீ வேண்டும்

நான் விழிக்க
உன் முகம் வேண்டும் ...

உன் முகம் பார்க்க
என் விழிகள் வேண்டும் ...

நான் நடக்க
உன் துணை வேண்டும் ...

என் தலை சாய்க்க
உன் மடி வேண்டும் ...

இதற்கெனவே
நீ...
என் கை சேர வேண்டும் ....

எழுதியவர் : ஏழிசைவாணி (24-May-14, 11:14 pm)
Tanglish : nee vENtum
பார்வை : 196

மேலே