நீதிப்போர்

பாஞ்சாலியின் சிகை முடிய
பாண்டவர்கள் படை திரட்ட
பாரதப்போர் மூன்டது அன்று....

பேதை உனை சிதைத்த
பேய் அவனின் சிரம் அறுக்க
பெரும்போர் மூள்வது என்று.....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (25-May-14, 1:30 am)
பார்வை : 250

மேலே