என் வேதனை
அன்று ,,,,
"காயம்கூட" "மாயமாய்" மாறியது
"நீ" என் அருகில் இருந்ததால்.........
இன்று ,,,,
"சிரிப்புகூட" நெருப்பாய் எரிக்கிறது"
"நீ" என்னை விட்டு விலகி சென்றதனால் ........
#காதலில் விழுந்ததில்லை
காதலிக்க ஆசையுமில்லை #