காதல் முத்து

என் கண்ணுக்குள் நீயும்
உன் கண்ணுக்குள் நானும்
விழுந்து விட்டோம்
ஆனந்த கண்ணீருடன்
வளர்கிறது காதல் முத்து

எழுதியவர் : கே இனியவன் (25-May-14, 7:30 pm)
Tanglish : kaadhal muththu
பார்வை : 71

மேலே