காதலி

காதலி,
நீ தானடி என் தோழி
நித்தமும் என் அருகே வாடி
வீழ்ந்தேன் உன்னில் தாண்டி
விறைந்தேன் வாழ்கையில் பல கோடி
மனம் மாறுதே இன்று உன் வழி தேடி
விறைந்தேன் - கடந்தேன்

எழுதியவர் : kamal © (25-May-14, 11:04 pm)
Tanglish : kathali
பார்வை : 93

மேலே