காத்திருப்பேன் நம் காதல் வாழ
எனக்கு பிடித்தது நீ என்றாலும்
உனக்கு பிடித்தது நான் என்றாலும்
நம்மை பிடிக்க வேண்டும் நம் வீட்டிலே
நம் காதலை எதிர்க்காமல் ஏற்க்க வேண்டும் நம் வீட்டிலே
நம் திருமணத்தை இணைத்து நடத்த வேண்டும் நம் வீட்டிலே
அதற்க்காக நான் காத்திருப்பேன்
உன் பெற்றோர் சம்மதம் கிடைக்க
என் வாழ்க்கை முழுவதும் உனக்காக நம் உறவுக்காக காத்திருப்பேன் காதலி.