எதற்கு வரதட்சனை
என்னிடம் இருந்து எதையுமே
பெறாமல்
அன்பை ஊட்டி
வளர்தால் அன்னை!
அறிவை ஊட்டி
வளர்த்தார் தந்தை!
பாசத்தை ஊட்டி
வளர்த்தார்கள் சகோதரசகோதரிகள்!
ஆனால்
என்னையே பெறப்போகும்
மாப்பிள்ளை வீட்டார்
எதை ஊட்டி என்னை வளர்த்தார்கள்
என்னிடம் இருந்து
வரதட்சனை கேட்பதற்கு