மனம்
எல்லாவற்றையும்
இழக்க
துணிந்து விட்டது
மனம்!!
உன்னை இழந்து விடக்கூடாது
என்ற பயத்தில்...............
நிலாபாரதி
எல்லாவற்றையும்
இழக்க
துணிந்து விட்டது
மனம்!!
உன்னை இழந்து விடக்கூடாது
என்ற பயத்தில்...............
நிலாபாரதி