வெண்டுறை 9

வெண்டுறை ..

ஆலிலை மேலொரு காலினைத் தூக்கியே
பாலினைக் காட்டிப் பரவச மூட்டும்
பரமன் செயலினைப் பார்ப்பவர் கண்களில்
பாலுணர் வூட்டிடும் பக்தி

எழுதியவர் : (26-May-14, 10:28 am)
பார்வை : 52

மேலே