வெட்கம்

மருதாணியும்
கூட
சிவந்து போகிறது! .
உன்
கைகள் பட்ட
வெட்கத்தினால்..........................


நிலாபாரதி***

எழுதியவர் : (26-May-14, 1:19 pm)
Tanglish : vetkkam
பார்வை : 65

மேலே