ஆப்பிள் பெண்ணே
ஆப்பிள் பெண்ணே
நீ யாரோ ???
என்னை கண்டாலும்
தித்திப்பு ===
என்னை கடித்தாலும்
தித்திப்பு ====
நினைத்தால்
முடியாதது
எதுவும் இல்லை
என்பதற்கு
நான் முன் உதாரணம் =====
ஆப்பிளில் பெண் ஓவியம் தத்ரூபம்
திறமையை ரசிப்போம்/, பகிர்வோம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
