எதிரிகள்

நான் எவர்கும் எதிரியில்லை!
எதிரிகள் எவரும் எனக்கு இல்லை!

எனும் நிலை வேண்டுகிறேன்!

ஆனால் சூழல்கள் சுபிட்சமாய் அமைவதில்லை!
சூழ்நிலை சூட்சுமம் புரிவதில்லை!

எழுதியவர் : கானல் நீர் (27-May-14, 9:50 am)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : ethirikal
பார்வை : 126

மேலே