காணாமல் போன நாடி

மூக்கு,கண்,நாடி,
மூக்கை முட்டியது,
கண்ணைக் கிட்டியது,
நாடிக்கு எட்டாத,
மூக்குக் கண்ணாடி!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (27-May-14, 3:41 pm)
சேர்த்தது : Dharga Nagar Safa
பார்வை : 68

மேலே