மாற்றம்

உளுத்துப்போன
மூங்கலில் கூட
இசைநாதம் ! - உன்
மூச்சுக்காற்றுபட்டவுடன்.....!


நிலாபாரதி

எழுதியவர் : (27-May-14, 3:00 pm)
பார்வை : 67

மேலே