மழைக்கால தேவதைகள்

உன் நனைதலுக்காக
பெய்கின்ற
மழையைப்போய்
ஊர் விளைச்சலுக்காய்
பெய்கிறதென்கின்றனர்
விவரம் தெரியாதோர்..

எழுதியவர் : சங்கீதன் (27-May-14, 8:52 pm)
பார்வை : 173

சிறந்த கவிதைகள்

மேலே