வேதனை

வீழ்த்தப்பட்ட மரத்துக்காக
அழுவது,
வாழ்ந்த கிளிகள் மட்டுமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-May-14, 6:44 am)
பார்வை : 52

மேலே