என் காதலி நீ

உன் உயிரோடு கலந்தவள் நீ
என் உணர்வுகளை கவர்ந்தவள் நீ
களவானி நீ
களவாடினாய் என்னை நீ
கண் முன் நீ
கண்ணை மூடினால் வரும் கனவும் நீ
தினம் தினம் நீ
என் தினசரி தினமும் நீ
என் நினைவும் நீ
எனக்கு நிலவும் நீ
திருமகள் நீ
என்னை திருத்தியவளும் நீ
யாரடி நீ
என் காதலி நீ

எழுதியவர் : kamal © (28-May-14, 6:58 pm)
சேர்த்தது : kamalakannan
Tanglish : en kathali nee
பார்வை : 167

மேலே