எழுதும் பலைக

மீண்டும் மீண்டும்
இதயத்தில்
எைதேயா எழுதுகிறாய்
பாலவகுப்பு பயிலும்
பிள்ைளேபால் -
ஆனால்
என் இதயம் -நீ
எழுதும் பலைக இல்ைலேய
எழுதியைத அழித்துவிட......

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (28-May-14, 6:41 pm)
பார்வை : 119

மேலே