ஒற்றுமை

ரோஜாவின் மீது பனித்துளிகள்
என்னவளின் நெற்றியில் வியர்வைதுளிகள்...
**************************************
வானத்தின் கண்ணீர்
அழகிய மழைத்துளிகள்...
**************************************
பூக்களின் குளுமை
குழந்தையின் சிரிப்பு...
**************************************
மனதை வருடும் மெல்லிசை
குழந்தையின் கொலுசொலி...