பிள்ளையார் சுழி

நம்பிக்கையான துவக்கத்திற்கு...

பணித்துவக்கத்தை கடவுளிடம் தெரிவிக்க...

புது எழுதுகோலின் தரம் அறிய...

ஆரம்பம் தடங்களாய் இல்லாமலிருக்க...

வெற்றிக்கு வித்திட ...

பிள்ளையார் சுழியிட்டு துவங்கிடு.

எழுதியவர் : அருண். (28-May-14, 9:59 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : pillaiyaar suli
பார்வை : 110

மேலே