அம்மா

நீ நிலா
சோறு ஊட்டுகையில்
எல்லாம்

அந்த நிலா கூட
கலங்கியதம்மா
தனக்கும் ஓர்
தாயில்லையே என்று. ........

எழுதியவர் : கவியரசன் (29-May-14, 10:06 am)
Tanglish : amma
பார்வை : 238

மேலே