கண்ணீர் உணருதடி

மின்னுகின்ற போதெல்லாம்
உன் கண் என் மீது பட்ட
வீச்சு உணருதடி ....!!!

காற்று
வீசுகின்ற போதெல்லாம்
உயிரே நீ என் அருகில் இருந்து
என் மீது விட்ட மூச்சு காற்று
உணருதடி ....!!!

மழை பொலிகின்ற
போதெல்லாம் உயிரே
உன்னை நினைக்கும் போது
வரும் ஆனந்த கண்ணீர்
உணருதடி...!!!

எழுதியவர் : கே இனியவன் (29-May-14, 2:55 pm)
பார்வை : 82

மேலே