இணைத்து வைப்போம்

நான் உன்னிடமும்
நீ என்னிடமும் திருடிய
இதயம் இப்போ தெருவில்
அனாதையாய் அலைகிறது
வா அன்பே மீண்டும்
காதலித்து அனாதைகளை
இணைத்து வைப்போம்
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

எழுதியவர் : கே இனியவன் (29-May-14, 2:48 pm)
Tanglish : inaitthu vaippom
பார்வை : 70

மேலே