உழைக்கும் வேகம்

உழைக்கும் வேகம் உள்ளத்தில் இருந்தால்
ஓடும் பாதை கண்களுக்கு தெரியாது

நாணயத்தின் மதிப்பை மதிக்கத் தெரிந்தால்
மண்ணும் பொண்ணும் உன்னைத் தேடாது

மன்னிக்கும் பண்பை ஞரனத்தில் கொண்டால்
மாந்தர் உன்னை மானிடனாய் போற்றுவர்

எழுதியவர் : கண்மணி (30-May-14, 1:46 am)
சேர்த்தது : கண்மணி
Tanglish : ulaaikkum vegam
பார்வை : 179

மேலே