அவள் பார்வை

ஒரு பார்வை பார்த்தாய், நான்
தூக்கிலிடப்பட்டேன்..!
மறுப்பார்வை பார்க்கும் முன்
மறுப்பறிச்சிலனைச்
செய்யடி "மாண்டுவிடுவனோ "-என்று

எழுதியவர் : தாமு (30-May-14, 9:21 am)
Tanglish : aval parvai
பார்வை : 116

மேலே