வார்த்தை பிரயோகம்

வார்த்தையொன்றும்
அவ்வளவு வலிமையானது
இல்லையெனினும்,
விருப்பமான குரலிலிருந்து
பிரவேசிக்கும் பொழுது
கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது..!!!

எழுதியவர் : தென்றல் தாரகை (30-May-14, 4:28 pm)
பார்வை : 1079

மேலே