பூக்களாக

மனதில் விழுந்த
ஒரு (க)விதை
துளிர்த்தது !!
நினைவின் வேர்களில்
அன்பின் சாரலில் நனைந்து
நட்பின் வசந்தம் சுமந்து
உதிரா
பூக்களாக....

எழுதியவர் : confidentkk (30-May-14, 5:30 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : pookalaaga
பார்வை : 135

மேலே