கண்ணீர்

கண்ணிலே தீ வளர்த்து காதலிலே விட்டு சென்றாய்
மண்ணிலே புதைந்து விட்டேன் மறக்கவில்லை
இன்னும் உன்னை ...

எழுதியவர் : நிஷா (31-May-14, 6:11 pm)
சேர்த்தது : நிஷா
Tanglish : kanneer
பார்வை : 75

மேலே