சொத்தில்

அசையாச் சொத்தை
அசையும் சொத்தாக்கிடும் மனிதன்-
மணல் கொள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-May-14, 6:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 46

மேலே