பழமைக்கோர் புது தேடல்

திமிறும் ஆழித் தலைவனை
தஞ்சம் அடையும்
பருவப் பெண் நதிகளை
இந்திய சட்டம் முன் நிறுத்தி
மனம் இணைய முனைகிறான்....
"நதிநீர் திட்டம்" தீட்டும்
தாய்மண்ணின் தலைமகன் ஒருவன்

எழுதியவர் : (1-Jun-14, 2:19 pm)
சேர்த்தது : JK
பார்வை : 110

மேலே