முயற்சி

இரவு விதைத்த நிலா
சூரியனாய் முளைக்கும்
முயற்சி செய்து
தோல்வியை விதைத்து வை
வெற்றி பூக்கும்.

எழுதியவர் : பசப்பி (1-Jun-14, 11:11 am)
Tanglish : muyarchi
பார்வை : 231

மேலே