தெரிந்தும் தெரியாமலும்

அணையப்போவதைத் தெரிந்து
அழுகிறது
மெழுகு வர்த்தி..

இறக்கப்போவதைத் தெரியாமலே
பறந்து வருகிறது
விட்டில் பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jun-14, 7:17 am)
பார்வை : 123

மேலே