அழகாக்கி விடுகிறது

கேள்வி

ஏன் காதல் கவிதைகள்
மிக அழகாக இருக்கின்றன

பதில்

மற்றதை வார்த்தைகளால் அழகாக்க
வேண்டியுள்ளது. ........

காதல் அந்த வார்த்தைகளையே
அழகாக்கி விடுகிறது..........

எழுதியவர் : கவியரசன் (2-Jun-14, 2:34 pm)
பார்வை : 128

மேலே