நேசம் கொண்டவளை

நேசித்திடுவேன் நான்
என் மேல் நேசம் கொண்டவளை.........!

பழகிய பழக்கம்
புதுவித இணக்கம் கொண்டேன்
நான் அவளிடம்
கண்டேன் நான்.............!

நான் என்பதை
எனக்கு நீதானே உணர்த்தினாய்
எனை உணதொடு உடித்தினாய்..........!

எனக்கும் உனக்கும் எத்தனை
பொருத்தம் அது நமது மனதிற்கு
விருப்பம்...........!

கிரகத்தை நான்
கணிக்கவில்லை உன்னை எனது
வாழ்வில் வருவாய்
என கிரகிக்கவில்லை..........!

எனது காலத்தை
அளக்க வந்தவளே எனது
நேரத்தை கடத்த வந்தவளே.........!

வாழ்கிறேன் உனக்காக
காதலை சுமக்கிறேன் நமக்காக........!

எழுதியவர் : லெத்தீப் (2-Jun-14, 2:57 pm)
Tanglish : nesam kondavalai
பார்வை : 112

மேலே