கல்லுக்கும் சிலை

காலை வாரிய
கல்லுக்கும்
சிலை வைக்கணும்
உன்னை
சிரிக்க வைத்ததால்

எழுதியவர் : சர்நா (3-Jun-14, 8:34 am)
பார்வை : 243

மேலே