யார் வெளியே

ஒருநாள் உலகில்
உண்மையின் விரதம்
ஊரெங்கும் சிறைச்சாலை
உண்டாக்கும்
உன்னிடம் நீ கேள்
யார்தான் வெளியே
பொய்யில் வளரும் மானிடமே
-இப்படிக்கு முதல்பக்கம்


எழுதியவர் : கௌரிசங்கர் (8-Mar-11, 9:33 am)
சேர்த்தது : gowrishankar
Tanglish : yaar veliye
பார்வை : 280

மேலே