சமத்துவம்

இரு
வேறு பிரிவு
தம்ளர்களை
உடைத்தெறிந்தது
மதுக்கோப்பை..............

நிலா பாரதி***********

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (4-Jun-14, 3:57 pm)
Tanglish : samathuvam
பார்வை : 388

மேலே