அம்மாயெனத் தொடங்குகிறது
தமிழைத் தாய்மொழி என்றுசொல்ல...
காரணம் ஆயிரம் இருந்தாலும்...
நானும் ஒன்றைக் கண்டுகொண்டேன் 'அம்மா'யெனத் தொடங்குகிறது அன்னைத்தமிழ்
ஆங்கிலமோ 'ஆப்பிள்' என்று
தமிழைத் தாய்மொழி என்றுசொல்ல...
காரணம் ஆயிரம் இருந்தாலும்...
நானும் ஒன்றைக் கண்டுகொண்டேன் 'அம்மா'யெனத் தொடங்குகிறது அன்னைத்தமிழ்
ஆங்கிலமோ 'ஆப்பிள்' என்று