மதம் - மதம்

எப்படி எப்படி "வாழ்" வது
சொன்னவை "மதங்கள்"
எப்படி எப்படி மற்றதை "தாழ்" த்துவது
எண்ணுபவை மனித "மதம்" கள்

எழுதியவர் : கவியரசன் (5-Jun-14, 11:04 pm)
பார்வை : 98

மேலே