மங்கையின் உண்மை அழகு

தோல் சுருங்கி..,
நரை படிந்து,
அழகற்று போகும் நாட்களில் தான்,
சில ஆண்கள்,
மங்கையின் உண்மை அழகு..,
முகத்தில் அல்ல, அகத்தில் என்று கண்டுகொள்கின்றனர்..! :-)

எழுதியவர் : நிஷாந்தினி.k (6-Jun-14, 8:47 am)
பார்வை : 141

மேலே