தேடல்


நிலவை வெட்டி வைத்த அவள் கை விரலுகளை காண ,,,,,,,,,,,
மேககைலை எடுத்து வைத்த அவள் குந்தலை
காண,,,,,,,,,,
புன்னகை சிந்தும் அவளின் உதடை காண ,,,,
காந்த விசை கொண்ட அவளின் கண்ணகை காண ...
புவினனால் உருவக்கிய அவளின் பாதைகளை காண,,
என்னக்காக துடிக்கும் அவளின் இதய துடிப்பை காண,,,,,,,,,
ஆசை ,,,,,,,,,,,
பார்ப்பேனா ?

எழுதியவர் : கார்த்திக்(குட்டி) (8-Mar-11, 7:50 pm)
சேர்த்தது : karthic
Tanglish : thedal
பார்வை : 361

மேலே