காதல் மை

வெள்ளைத்தாளில்
விடைதருவாயோ
உனக்கொரு கடிதம்
விடுகதையாய்
வெறும் வெள்ளையாய்
பதிலும் தந்ததென்ன
காதல் மையும்
தீர்ந்ததுவோ?
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (8-Mar-11, 11:29 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 327

மேலே